ரம்யா என்.எஸ்.கே.

ரம்யா என்.எஸ்.கே., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாவார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரது தந்தை வழி தாத்தாவும், நடிகர் கே. ஆர். ராமசாமி தாய் வழி தாத்தாவும் ஆவர்.

ரம்யா என்.எஸ்.கே.

2012-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி சார்பில் சிறந்த பாடகிக்கான விருதையும் (பாடல் - சற்று முன்பு பார்த்து... படம் - நீதானே என் பொன்வசந்தம்). 2013 ஜூலை 20-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற 60வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் விருதுகளை வென்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_என்.எஸ்.கே.&oldid=4041766" இலிருந்து மீள்விக்கப்பட்டது