ராசி (திரைப்படம்)

ராசி (Raasi) 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.

ராசி
இயக்கம்முரளி - அப்பாஸ்
தயாரிப்புஎசு. எசு. சக்கரவர்த்தி
கதைமுரளி - அப்பாஸ்
இசைசிற்பி
நடிப்புஅஜித் குமார்
ரம்பா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. இராசன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 18, 1997 (1997-04-18)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சில்பா செட்டி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிப்புத் தேதி கிடைக்காததால் ரம்பா நடித்தார்.[1]

பாடல்கள்

தொகு

இத்திரைப்படம் சிற்பியின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும். பாடல் வரிகளை பழனிபாரதி எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 காதலின் தேசம் மனோ, சுவர்ணலதா
2 ஏனடி ஏனடி மனோ, சுவர்ணலதா
3 என்னைத் தேடாதோ சித்ரா
4 விண்ணும் மண்ணும் மனோ, உன்னிகிருஷ்ணன்
5 தென்றல் உன்னிகிருஷ்ணன், சித்ரா
6 பூமாலை அரிகரன்
7 என்னாச்சி தங்கச்சி மனோ, உன்னிகிருஷ்ணன்

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_(திரைப்படம்)&oldid=3660783" இலிருந்து மீள்விக்கப்பட்டது