ராஜராஜ நரேந்திரன்

ராஜராஜ நரேந்திரன் (Rajaraja Narendra, தெலுங்கு: నరేంద్రుడునరేంద్రుడునరేంద్ర, 1022 – 1061) கீழைச்சாளுக்கிய அரசர்களுள் சிறந்த ஆட்சியாளர். [1][2]. கீழைச் சாளுக்கியர் தலைநகராக ராஜமுந்திரியைக் கட்டியவர் இராஜ இராஜ நரேந்திரன். [3]. இவர் தஞ்சை மன்னர் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை மணந்தார். இவரின் ஆட்சி காலத்தில் ஆதிகவி என்னும் நன்னய்யா மூலம் மகாபாரதத்தை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார். [4] [5] [6][7][8] பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag[9] இவரின் மகனான முதலாம் குலோத்துங்க சோழன் கி.பி. 1070க்குப் பின்னர் சோழ நாட்டை ஆண்டார்.[10]. கி.பி. 1070க்கு பின்னர் வந்த சோழ நாட்டு அரசர்களை சாளுக்கிய சோழர்கள் என்றனர். இவரின் காலத்தில் பண்பாடு, இலக்கியம், கலை போன்றவை சிறப்பிடம் எய்தியது. இவர்கள் ஆட்சி சாளுக்கிய வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

இராஜ இராஜ நரேந்திரன்
கீழைச் சாளுக்கியர் தலைநகரம் ராஜமுந்திரியைக் கட்டிய இராஜராஜ நரேந்திரன் சிலை இடம்: ஆந்திரப் பிரதேசம்

மேற்கோள்கள்தொகு

  1. Cin̲n̲aiyā Kōvintarācan̲ār, தொகுப்பாசிரியர் (2004). சோழர் வரலாறு. An̲n̲am,  Chola (Indic people). பக். 81. https://books.google.co.in/books?id=Vl1uAAAAMAAJ&dq=+கீழைச்சளுக்கிய&focus=searchwithinvolume&q=இவர்களின்+தாய்மொழி+தெலுங்கு+மொழியாகும்+கீழைச்சளுக்கிய. 
  2. முனைவர் தா. சா மாணிக்கம்,, தொகுப்பாசிரியர் (1994). தமிழும் தெலுங்கும். உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம். பக். 21. 
  3. John Everett-Heath , தொகுப்பாசிரியர். May 2019 The Concise Dictionary of World Place-Names.  . https://books.google.co.in/books?id=iVRuDwAAQBAJ&pg=PT1388&dq=(Rajamahendravaram/+Rajamahendrapuram,+Rajahmundry)+Founded+by+and+named+after+Rajaraja+Narendra&hl=en&sa=X&ved=0ahUKEwiVtrusw53iAhULY48KHT1YAHgQ6AEIJzAA#v=onepage&q=(Rajamahendravaram%2F%20Rajamahendrapuram%2C%20Rajahmundry)%20Founded%20by%20and%20named%20after%20Rajaraja%20Narendra&f=false=15 May 2019. 
  4. Chenchiah Bhujanga , தொகுப்பாசிரியர். May 1988 A History of Telugu Literature.  . பக். 22. https://books.google.co.in/books?id=xwXx7LB-ai4C&pg=PA22&dq=It+was+in+the+reign+of+Raja-Raja-Narendra+that+Nanniah+began+the+translation+of+the+Mahabharata+into+Telugu&hl=en&sa=X&ved=0ahUKEwi3geGkxJ3iAhVFinAKHXeBBsEQ6AEIJzAA#v=onepage&q=It%20was%20in%20the%20reign%20of%20Raja-Raja-Narendra%20that%20Nanniah%20began%20the%20translation%20of%20the%20Mahabharata%20into%20Telugu&f=false=15 May 1988. 
  5. G. Krishna, தொகுப்பாசிரியர் (1983). The Story of the Telugus and Their Culture. International Telugu Institute. பக். 60. 
  6. Themozhi, தொகுப்பாசிரியர் (2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். பக். 37. https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA37&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&hl=en&sa=X&ved=0ahUKEwiC15bC8fLkAhXKrY8KHW2NCPYQ6AEIJzAA#v=onepage&q=%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&f=false. 
  7. Ka Kōvintan̲, தொகுப்பாசிரியர் (1962). கலிங்கம் கண்ட காவலர். Vaḷḷuvar Panṇại,. பக். 64. https://books.google.co.in/books?id=_ak9AAAAIAAJ&dq=நரேந்திரன்++குலோத்துங்க+வேங்கி&focus=searchwithinvolume&q=இராசராச+நரேந்திரன்++. 
  8. "Journal of the Andhra Historical Research Society". Andhra Historical Research Society 25: vii. 1958. https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC. 
  9. India. Office of the Registrar General, தொகுப்பாசிரியர் (1961). Census of India, 1961, Volume 2, Issue 17. Andhra Government. பக். 23. https://books.google.co.in/books?id=Wd4cAQAAMAAJ&q=sarangadhara+rajaraja+narendra&dq=sarangadhara+rajaraja+narendra&hl=en&sa=X&ved=0ahUKEwiKpLaro_bkAhUQOisKHWzrBcQQ6AEIXDAJ. 
  10. "Journal of the Andhra Historical Research Society". Andhra Historical Research Society 25: vii. 1958. https://books.google.co.in/books?id=1-sVAQAAMAAJ&q=Rajaraja+Narendra+kulothunga&dq=Rajaraja+Narendra+kulothunga&hl=en&sa=X&ved=0ahUKEwjC-IWCq5XVAhXDNpQKHWn8D-wQ6AEIKTAC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜராஜ_நரேந்திரன்&oldid=3324860" இருந்து மீள்விக்கப்பட்டது