ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி திருவள்ளூரில் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னையுடன் இணைந்துள்ளது.

ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி
வகைசுயநிதிப் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2008
தலைவர்மேகநாதன்
முதல்வர்டாக்டர்.கிரிதரன்
அமைவிடம், ,
600124
,
வளாகம்குத்தம்பாக்கம், திருவள்ளூர்
சுருக்கப் பெயர்RIT
சேர்ப்புஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை
இணையதளம்http://www.ritchennai.org