ராஜா ரவி வர்மா புரஸ்காரம்
கலை மற்றும் கலாச்சாரத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு நபருக்கு வழங்கப்படும் வருடாந்திர விரு
ராஜா ரவி வர்மா புரஸ்காரம் (Raja Ravi Varma Puraskaram) என்பது நுண்கலைகளுக்காக நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பான கேரள லலிதகலா அகாதமியால் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு நபருக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.[1] இந்த விருது உலகப்புகழ் பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சிறந்த கேரள ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை கௌரவிப்பதற்காக கேரள அரசு 2001 ஆம் ஆண்டில் இந்த விருதை நிறுவியது. இந்தியக் கலைஞர் கே. ஜி. சுப்ரமணியன் இவ்விருது பெற்ற முதல் கலைஞராவார்.[2][3]
ராஜா ரவி வர்மா புரஸ்காரம் | |
---|---|
கலை மற்றும் கலாச்சாரத்திற்கான தனிப்பட்ட பங்களிப்புகளுக்கான விருது | |
இதை வழங்குவோர் | கேரள லலித் கலா அகாதமி, கேரள அரசு |
முதலில் வழங்கப்பட்டது | 2001 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2022 |
Highlights | |
முதல் விருது பெற்றவர் | கே. ஜி. சுப்ரமணியன் |
விருது பெற்றவர்களின் பட்டியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | படம் |
---|---|---|
2001 | கே. ஜி. சுப்ரமணியன் | |
2002 | எம். வி. தேவன் | |
2003 | ஏ. ராமச்சந்திரன் | |
2004 | கருவாட்டு மன வாசுதேவன் நம்பூதிரி | |
2005 | கானாயி குஞ்ஞிராமன் | |
2006 | வி. எஸ். வலியதன் | |
2007 | மக்புல் ஃபிதா உசைன் | |
2008 | குலாம் முகமது சேக் | |
2009 | சி. என். கருணாகரன் | |
2010 | கணேஷ் பைன் | |
2011 | சி. எல். பொரிஞ்சுகுட்டி | |
2012 | யூசுப் அரக்கல் | |
2013 | கே. வி. ஹரிதாசன் | |
2014 | பாலன் நம்பியார் | |
2015 | அக்கிதம் நாராயணன்[1] | |
2016 | அனிலா ஜேக்கப்[4] | |
2017 | பி. கோபிநாத் & ஜெயந்த் பாரிக்[4] | |
2018 | பாரிஸ் விஸ்வநாதன் | |
2019 | பி. டி. தத்தா [மில்லி] | |
2020 | ||
2021 | ||
2022 | சுரேந்திரன் நாயர் & ஜெயந்த் பாரிக்[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Raja Ravi Varma Award". 11 February 2016. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/raja-ravi-varma-award/article8221352.ece.
- ↑ "HC stays Raja Ravi Varma award for Husain - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.
- ↑ "Raja Ravi Varma Puraskaram | Kerala Lalithakala Akademi". lalithkala.org. பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.
- ↑ 4.0 4.1 "Anila Jacob and P Gopinath receive Raja Ravi Varma Award - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/events/kochi/anila-jacob-and-p-gopinath-receive-raja-ravi-varma-award/articleshow/72109579.cms.
- ↑ "Raja Ravi Varma Award presented to Surendran Nair". https://www.thehindu.com/news/national/kerala/raja-ravi-varma-award-presented-to-surendran-nair/article68394301.ece.