ராஜீவ் காந்தி நினைவிடம்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ் நாடு ஸ்ரீபெரும்புதூர் அருகே படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது நெடியுயர்ந்த தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படங்கள்தொகு

ஆள்கூறுகள்: 12°57′37″N 79°56′43″E / 12.9602°N 79.9452°E / 12.9602; 79.9452