ராஜ்கபூர் (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்

ராஜ் கபூர் தமிழ் இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2] இவர் குணச்சித்திர வேடங்களிலும் எதிர் நாயாகனாகவும் நடித்துள்ளார்.

ராஜ்கபூர்
பிறப்புஆகத்து 10, 1965 (1965-08-10) (அகவை 58)
கோம்பை[1], தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குனர் (திரைப்படம்), நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991–தற்போது
வாழ்க்கைத்
துணை
சஜீலா கபூர்
பிள்ளைகள்மறைந்த சாரூக் கபூர், சமீமா கபூர், சானியா கபூர்

பணி தொகு

  • திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த பாரதிவாசுவிடம் சிறிது காலம் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு பல படங்களை இயக்கியுள்ளார்.
  • மேலும் இவர் திரையுலகில் எம். ஜி. ஆர் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். அதனால் எம்ஜிஆரின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான அவரது தாயார் பெயரில் செயல்பட்டு வந்த சத்யா ஸ்டுடியோ பெயரையே ராஜ் கபூர் தனது இயக்கிய பல படங்களில் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு சத்யா என்ற பெயர் வைத்து நடிக்க வைப்பார்
  • மேலும் ராஜ் கபூர் பல திரைப்படங்களில் வில்லனாகவும், நகைசுவை கலந்த குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
  • சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்.[3]

திரைப்பட பணிகள் தொகு

இயக்குநர் தொகு

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் மொழி குறிப்பு
1991 தாலாட்டு கேக்குதம்மா பிரபு, கனகா தமிழ்
1992 சின்ன பசங்க நாங்க முரளி, ரேவதி , சாரதா பிரீதா
1993 உத்தமராசா பிரபு, குஷ்பூ
சின்ன ஜமீன் கார்த்திக் (தமிழ் நடிகர்), சுகன்யா, வினிதா
1994 சீமான் கார்த்திக் , சுகன்யா
சத்தியவான் முரளி , கௌதமி ஏப்ரல் 1 விடுதல என்னும் படத்தின் மறுஆக்கம்
1997 வள்ளல் சத்யராஜ், மீனா, ரோஜா செல்வமணி
1998 அவள் வருவாளா அஜித் குமார், சிம்ரன், பப்லு பிரித்திவிராஜ் பெல்லி என்னும் தெலுகு படத்தின் மறுஆக்கம்
கல்யாண கலாட்டா சத்யராஜ், குஷ்பூ, ராசி
1999 ஆனந்த பூங்காற்றே அஜித் குமார், கார்த்திக், மீனா, மாளவிகா வசனத்திற்கு மாநில விருது
2000 சுதந்திரம் அர்ஜுன், ரம்பா, ரகுவரன் குலாம் என்னும் இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம்
2001 என்ன விலை அழகே பிரசாந்த், அமீஷா பட்டேல், ரகுவரன், மணிவண்ணன், சுகுமாரி (படம் முடிக்கப்படவில்லை - காரணம் தெரியவில்லை)
2002 சமஸ்தானம் சரத்குமார், சுரேஷ் கோபி, தேவயானி, அபிராமி
2003 ராமச்சந்திரா சத்யராஜ், விஜயலட்சுமி
2005 சிவலிங்கம் I.P.S. சத்யராஜ், ஜோதிமயி, கார்த்திக் பரத்சந்திரன் I.P.S. என்னும் மலையாளப் படத்தின் மறுஆக்கம்.

(இன்னும் வெளியாகவில்லை)

2006 குஸ்தி பிரபு , கார்த்திக், மான்யா
2008 வம்பு சண்டை சத்யராஜ், உதய் கிரண், தியா
தொலைக்காட்சி தொடர்கள்
ஆண்டு தொடர் நடிகர்கள் மொழி குறிப்பு
2017 – 2018 நந்தினி மாளவிகா வேல்ஸ், நித்யா ராம், ராகுல் ரவி தமிழ்
தெலுங்கு மொழி
கன்னடம்
மலையாளம்
முதல் பாகம் முழுவதும்
2019 ராசாத்தி பவனி, பாலாதித்யா, விசித்ரா தமிழ் முதல் 28 பகுதிகள்

நடிகர் தொகு

திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1983 ஒரு ஓடை நதியாகிறது காவலாளி தமிழ் ஆரம்ப காலம்
1986 அறுவடை நாள் (திரைப்படம்) காவல் அதிகாரி
1989 பிக்பாக்கெட்
1998 தலைமுறை முத்துவின் அப்பா
1999 பொப்பிலி வம்சம் கதாநாயகனின் உயிரியல் தந்தை தெலுங்கு மொழி
தாஜ்மகால் மச்சக்கன்னியின் தமையன் தமிழ்
ஆனந்த பூங்காற்றே மாளவிகாவின் மாமா
2000 ஏழையின் சிரிப்பில்
சுதந்திரம் ஒற்றைக் கை மனிதர்
மாயி
2001 வாஞ்சிநாதன் காவல் அதிகாரி
2002 காதல் வைரஸ் இயக்குநராக
சமஸதானம் எதிர் நாயகனின் தந்தை
2003 தென்னவன் அரசியல்வாதி
இராமர் ரவுடி - நாகா
விசில் நாகா
வின்னர் வைரக் கண்ணன் - ரவுடி
காதல் கிறுக்கன் இரவி வர்மா
2004 கண்ணாடிப் பூக்கள் காவல் அதிகாரி
அடிதடி சத்யராசின் உதவியாளர்
ஜெய்சூர்யா அரசியல்வாதி
மதுர கந்துவட்டி
மாம்பலக்கலம் மலையாளம்
கிரி பரமசிவம்- கிரியின் தந்தை தமிழ்
2005 பதவி படுத்தும் பாடு
ஆணை ஆள் கடத்தல்காரன்
தம்பி காவல் அதிகாரி
6'2
ஐயா
ஆறு பூமிநாதன் - எதிர்நாயகனின் தமையன்
2006 குஸ்தி ரவுடி
தர்மபுரி எதிர்நாயகன்
துருப்பலகன் காவல் அதிகாரி மலையாளம்
மதராஸி இரவி பாய் - கொள்ளைக்கூட்டன் தமிழ்
2007 வேல் வேலின் சித்தப்பா
நான் அவனில்லை காவல் அதிகாரி
அகரம்
நம் நாடு ரவுடி
2008 பழனி எதிர்நாயகன் - வைகுண்டன்
பாண்டி எதிர்நாயகன்
தோட்டா (திரைப்படம்) சண்முகத்தின் தந்தை
புத்திவன்தா காவல் அதிகாரி கன்னடம்
தனம் காவல் ஆய்வாளர் கபூர் தமிழ்
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் எமலோக குற்றவாளி
சண்டை எதிர்நாயகனின் மகன்
2009 மாயாண்டி குடும்பத்தார் பரமனின் மாமா
மாசிலாமணி கந்துவட்டி
ஐந்தாம் படை இராஜதுரை
தீ காவல் அதிகாரி
வில்லு ஊர் தலைவர்
2010 கோரிப்பாளையம் எதிர்நாயகன்
குரு சிஷ்யன் சத்தியராசின் உதவியாளர்
கனகவேல் காக்க
வாடா அரசியல்வாதி
2011 பொன்னர் சங்கர் அரசனின் அமைச்சர்
முத்துக்கு முத்தாக இளவரசுவின் உறவினர்
பவானி ஐ. பி. எஸ். வழக்கறிஞர்
நூறாவது நாள் இயக்குநராக
2012 அகிலன் சிபிஐ அதிகாரி
கொண்டான் தொடுத்தான்
ஒரு நடிகையின் வாக்குமூலம் இயக்குநராக
பாண்டி ஒலிபெறுக்கி நிலையம்
மத கஜ ராஜா
2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து
ஹரிதாஸ் உடற்கல்வி ஆசிரியர்
அலெக்ஸ் பாண்டியன் காவல் அதிகாரி
2014 அரண்மனை ஓட்டுநர்
சூரன் காவல் அதிகாரி
2015 ஆம்பள சரவணனின் மாமா
எலி முன்னாள் காவல் அதிகாரி
பள்ளிக்கூடம் போகாமலே கயல்விழியின் தந்தை
சாகசம் அரசியல்வாதி
தகடு அரசனின் மந்திரி
2016 அரண்மனை 2 ஓட்டுநர்
ஜெனிபர் கருப்பையா
அட்ரா மச்சான் விசிலு காவல் அதிகாரி
வாகா வாசுவின் தந்தை
ஆசை துர்காவின் தந்தை
கொடி நிதி அமைச்சர்
2017 சத்யா மலையாளம்
2018 கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க தமிழ்
கன்னக்கோல் காவல் அதிகாரி
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் அரசியல் வாதி
தொடர்கள்
ஆண்டு தொடர் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2019 – 2020 ரன் செல்வநாயகம் தமிழ்

சொந்த வாழ்க்கை தொகு

தனது அம்மாவுடன் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்ட ராஜ்கபூரின் மூத்த மகன் சாரூக் கபூர் 17 பிப்ரவரி 2020 அன்று மெக்காவில் மரணமடைந்தார்.[4]

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. (2020, 25 சூன்).இயக்குனர் ஸ்ரீதர் தனியாக அழைத்து சொன்ன அறிவுரை - Director Raj Kapoor - Chai with Chithra - Part - 1.டூரிங் டாக்கீஸ்.Retrieved during சூலை 2020.
  2. "தமிழ் cinema Data B-e of நடிகர்s,actress,இயக்குநர்s". Cinesouth.com. Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
  3. "Tamil cinema Data Base of actors,actress,directors". Cinesouth.com. Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
  4. "Tamil director Raj Kapoor's 23-yr-old son passes away suddenly in Mecca". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்கபூர்_(இயக்குநர்)&oldid=3569695" இலிருந்து மீள்விக்கப்பட்டது