ராஜ ராஜேஸ்வரி அம்மன் இந்து சமய பெண் கடவுள்களில் ஒருவராவார். இவரை கௌமாரி என்றும் அழைக்கின்றனர்.
இவர் கைகளில் சூலம், வில், கசை, அங்குசம் போன்ற ஆயுதங்களை தாங்கியும், பிறையை தலையில் தரித்தும் இருக்கிறார்.
- மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.[1]
- கர்நாடகா மாநிலத்தில் பொலாலி எனும் ஊரில் அம்மன் கோயில் உள்ளது. [2]
இவற்றையும் காண்க
தொகு
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு
வெளி இணைப்புகள்
தொகு