இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 41. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கர், ஆற்காடு, காட்பாடி, நாட்ராம்பள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இராணிப்பேட்டை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்2,53,376[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஆர்.காந்தி
கட்சி திமுக   
கூட்டணி      திராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • ஆற்காடு வட்டம் (பகுதி)

ஆற்காடு (நகராட்சி) 10-24 வார்டுகள் விஷாரம் (பேரூராட்சி)

  • வாலாஜா வட்டம் (பகுதி)

படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.

அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி). [2].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 எசு. காதர் செரிப் காங்கிரசு 17934 38.65 முனுசாமி கவுண்டர் காமன் வீல் கட்சி 10983 23.67
1957 சந்திரசேகர நாயக்கர் காங்கிரசு 12386 33.63 ஆர். எ. சுபன் சுயேச்சை 10759 29.22
1962 அப்துல் கலீல் திமுக 24082 39.32 சந்திரசேகர நாயக்கர் காங்கிரசு 23218 37.91
1967 அப்துல் கபூர் சாகிப் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் 30011 45.14 எஸ். காதர்ஷெரிப் காங்கிரசு 28953 43.55
1971 கே. ஏ. வகாப் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் 36357 53.96 எ. ஜி. அரங்கநாத நாய்க்கர் நிறுவன காங்கிரசு 31022 46.04
1977 துரைமுருகன் திமுக 31940 43.53 கே. எ. வகாப் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் 16643 22.68
1980 துரைமுருகன் திமுக 44318 53.70 என். ரேணு அதிமுக 37064 44.91
1984 எம். கதிர்வேலு காங்கிரசு 56068 55.60 அப்துல் ஜப்பார் திமுக 33337 33.06
1989 வாலாஜா ஜெ. அசன் சுயேச்சை 27724 30.08 எம். குப்புசாமி திமுக 23784 25.80
1991 என். ஜி. வேணுகோபால் அதிமுக 65204 53.29 எம். அப்துல் லத்தீப் இந்திய தேசிய லீக் 32332 26.42
1996 ஆர். காந்தி திமுக 71346 50.80 எம். மாசிலாமணி அதிமுக 37219 26.50
2001 எம். எசு. சந்திரசேகரன் அதிமுக 83250 56.37 ஆர். காந்தி திமுக 58287 39.47
2006 ஆர். காந்தி திமுக 92584 55 ஆர். தமிழரசன் அதிமுக 60489 36
2011 ஏ. முகம்மது ஜான் அதிமுக 83834 53.14 ஆர். காந்தி திமுக 60633 44.14
2016 ஆர். காந்தி திமுக 81724 43.33 சுமைதாங்கி சி. ஏழுமலை அதிமுக 73828 39.14
2021 ஆர். காந்தி திமுக[3] 103,291 49.79 சுகுமார் அதிமுக 86,793 41.84
  • 1962இல் நாம் தமிழர் கட்சியின் வரதராசன் 9562 (15.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் காங்கிரசின் சம்பத் நரசிம்மன் 14838 (20.22%) & ஜனதாவின் அப்துல் காபர் 7584 (10.34%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் கோவி மோகனன் 15738 (17.07%), காங்கிரசின் எம். கதிர்வேல் 10813 (11.73%) & சுயேச்சை வில்வநாதன் 10088 (10.94%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் அனந்தலை நடேசன் 23064 (18.85%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் கே. எல். இளங்கோவன் 21987 (15.66%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பாரி 9058 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.
  3. ராணிபேட்டை சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு