ராணியின் குதிரைத் தற்காப்பு

ராணியின் குதிரை ஆட்டம்(இதற்கு நிம்சோவிட்ச் ராணி சிப்பாய் தற்காப்பு அல்லது புகோல்ஜுபவ்-மீகினாஸ் தற்காப்பு என்ற பெயரும் உண்டு) என்பது ஒரு சதுரங்க திறப்பாகும்.

ராணியின் குதிரை தற்காப்பு
abcdefgh
8
Chessboard480.svg
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
d4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.d4 Nc6
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் A40
மூலம் ராணியின் சிப்பாய் ஆட்டம்
ஏனைய சொற்கள் நிம்சோவிட்ச் ராணி சிப்பாய் தற்காப்பு 
 புகோல்ஜுபவ்-மீகினாஸ் தற்காப்பு 
Chessgames.com opening explorer
1. d4 Nc6

ECOவில் ராணி குதிரை தற்காப்பு ஆட்டத்தின் குறியீடு A40.

கலந்தாய்வுதொகு

இத்தற்காப்பு, மிக நவீன சதுரங்க வீரர்களான ஆரோன் நிம்சோவிட்ச் மற்றும் இபிம் புகோல்ஜுபவ் ஆகியோரால் விளையாடப்பட்டாலும் இது பிரபலமடையவில்லை.1...Nc6 என்ற நகர்த்தல் கருப்பின் c-சிப்பாயை முடக்குகிறது; பெரும்பாலும், வெள்ளை காய்களின் அமைப்பு தெளிவாக தெரியும் வரை கருப்பு இந்நகர்த்தலை தாமதப்படுத்துகிறது.

1.d4 Nc6  நகர்த்தல்கள் பெரும்பாலும் வேறு திறப்பிற்கு இடமாற்றம் அடைகிறது .  2.e4க்கு பிறகு நிம்சோவிட்ச் தற்காப்பு எழுகிறது. 2.Nf3 d5க்கு பிறகு ராணியின் சிப்பாய் ஆட்டம் சாத்தியமாகிறது.  2.c4 d5க்கு பிறகு சீகோரின் தற்காப்பு ஆரம்பமாகிறது.

1.d4 Nc6 நகர்த்தலுக்கு சில வரிகள் தனித்தன்மை வாய்ந்தவை, மிக முக்கியமாக  2.d5 இந்நகர்த்தல் குதிரையை e5 கட்டத்திற்கு விரட்டும். இத்திறப்பை பார்த்தால் இடமாற்றமடைந்த அலிகைன் தற்காப்பு போன்று இருக்கும்.  . சிட் பிக்கார்டின், திறப்பு ஆட்டத்தின் புத்தகத்தில் இந்நகர்த்தல் மாறுபாட்டிற்கு போசோ-இந்தியன் தற்காப்பு ( Bozo–Indian Defense) என பெயரிடப்பட்டுள்ளது – "போசொ(Bozo)" என்பது "நிம்சோ(Nimzo)" மற்றும் "போகோ(Bogo)"வின் கலவையாகும்.

சக்கின் நான்காவது அத்தியாயமான "Chuck Versus the Family Volkoff"ல் ராணியின் குதிரை தற்காப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்த்தல் மாறுபாடுகள்தொகு

  • 2.d5 Nb8 (மோன்டிவிடியோ பின்வாங்கல்)
  • 2.c4 e5 3.d5 Nd4 (கான்ஸ்டேட்டர் பலியாட்டம்)
  • 2.c4 e5 3.d5 Nce7 (லுத்தானியன் மாறுபாடு)

உதாரணம்தொகு

எரிக் வெயினிடிஷ்க் vs இபிம் புகோல்ஜுபவ், பட் இல்ஸ்டர் (ஜெர்மனி) 1938:[1]1. d4 Nc6 2. d5 Ne5 3. f4 Ng6 4. e4 e5 (இந்த அமைப்பு நிம்சோவிட்ச் தற்காபில் பெரும்பாலும் தோன்றும்) 1.e4 Nc6 2.d4 e5 3.d5 Nce7 4.f4 Ng6) 5. f5 Qh4+ 6. Kd2 Qxe4 7. fxg6 Qxd5+ 8. Ke1 Qxd1+ 9. Kxd1 hxg6 10. Nc3 c6 11. Nf3 f6 12. Bd3 Ne7 13. Re1 d5 14. h3 e4 15. Bxe4 dxe4 16. Nxe4 Kf7 17. Bd2 Nf5 18. b3 g5 19. Ke2 Nd6 20. Nf2 Bf5 21. Nd4 Bg6 22. Kf1 Nf5 23. Ne2 Bc5 24. Ne4 Bb6 25. c4 Rad8 26. Red1 Rxd2 27. Nxd2 Ne3+ 0–1

குறிப்புகள்தொகு

Referencesதொகு