ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி

ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தொடக்கத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கிய இக்கல்லூரி பின்னர், அருகிலுள்ள அபிசேகப்பட்டி அரசு கால்நடைப் பண்ணையின் 40 ஏக்கர் நிலத்தைப் பெற்று தற்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.[3] தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.

ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
வகைஅரசு மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1970
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்சி. விஜயாம்பிகா
அமைவிடம்திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்http://raniannatvl.org

வழங்கும் படிப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

வெளியிணைப்புகள்தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்தொகு