ராணி வெங்கடேசன்

ராணி வெங்கடேசன் (Rani Vengadesan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ராணி வெங்கடேசன்
Rani Venkatesan
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2006–2011
முன்னவர் எசு.எசு. மணி நாடார்
தொகுதி சாத்தான்குளம்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_வெங்கடேசன்&oldid=3631110" இருந்து மீள்விக்கப்பட்டது