ராபர்ட் ஃபுல்டன்

ராபர்ட் ஃபுல்டன்(நவம்பர் 14, 1765 - பிப்ரவரி 24, 1815) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் க்ளெர்மோன்ட் என்ற நீராவிக்கப்பலை உருவாக்கியமைக்காக பரவலாக அறியப்படுகிறார். 1800ஆம் ஆண்டு இவர் நடாலியஸ் என்ற நீர்மூழ்கியை உருவாக்குவதற்காக நெப்போலியன் போனபார்ட்டால் பணிக்கப்பட்டார். வரலாற்றில் இதுவெ முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.[1][2]

ராபர்ட் ஃபுல்டன்
பிறப்பு14 நவம்பர் 1765
இறப்பு24 பெப்பிரவரி 1815 (அகவை 49)
நியூயார்க்கு நகரம்
பணிபொறியாளர், புத்தாக்குனர்
விருதுகள்National Inventors Hall of Fame
கையெழுத்து
ராபர்ட் ஃபுல்டன், 1803.

மேற்கோள்கள்

தொகு
  1. American Treasures of the Library of Congress: "Fulton's Submarine"
  2. Best, Nicholas (2005). Trafalgar: The Untold Story of the Greatest Sea Battle in History. London: Phoenix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7538-2095-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ஃபுல்டன்&oldid=2734368" இலிருந்து மீள்விக்கப்பட்டது