ராமநகரம் மாவட்டம்
ராமநகரம் மாவட்டம் என்பது கர்நாடகாவில் பெங்களூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டம். இது 2007 ஆம் ஆண்டு, ஆகத்து 23 ஆம் நாள் பெங்களூர் நாட்டுப்புறம் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது. [1] இதன் தலைமையிடம் இராமநகரம் ஆகும். இது பெங்களூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பட்டு உற்பத்தியின் மூலம் பொருளாதாரம் சீர்நிலையை அடைகிறது. இங்கு கிரானைட் கற்களும் உள்ளன.
ராமநகரம் மாவட்டம் | |
---|---|
ராமநகரம்மாவட்டத்தின் இடஅமைவு கர்நாடகா | |
மாநிலம் | கர்நாடகா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பெங்களூர் கோட்டம் |
தலைமையகம் | இராமநகரம் |
பரப்பு | 3,556 km2 (1,373 sq mi) |
மக்கட்தொகை | 1,030,546 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 290/km2 (750/sq mi) |
சான்றுகள்தொகு
- ↑ "Ramanagara district will be made the best: Kumaraswamy". The Hindu. 24 August 2007. Archived from the original on 24 அக்டோபர் 2008. https://web.archive.org/web/20081024161145/http://www.hindu.com/2007/08/24/stories/2007082458260400.htm. பார்த்த நாள்: 6 August 2010.