ராம்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

ராம்பூர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்தத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

  1. சுவார்
  2. சம்ரவு
  3. பிலாஸ்பூர்
  4. ராம்பூர்
  5. மிலக்

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நைபால் சிங் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.[3]

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

ஆள்கூறுகள்: 25°28′N 82°35′E / 25.47°N 82.58°E / 25.47; 82.58