ராம்போ III (திரைப்படம்)

ராம்போ III 1988 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட்டர் மக்டோனல்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன்,டேவிட் மோரெல் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராம்போ III
இயக்கம்பீட்டர் மக்டோனல்ட்
தயாரிப்புபஸ் பெட்சாண்ட்ஸ்
கதைகதாபாத்திரங்கள்:
டேவிட் மோரெல்
திரைக்கதை:
சில்வெஸ்டர் ஸ்டாலோன்
ஷெல்டன் லெட்டிஷ்
இசைஜெரி கோல்ட்ஸ்மித்
நடிப்புசில்வஸ்டர் ஸ்டாலோன்
விநியோகம்TriStar Pictures
வெளியீடுமே 25, 1988 (அமெரிக்கா)
ஓட்டம்101 நிமிடங்கள்.
மொழிஅங்கிலம்
ஆக்கச்செலவு$65,000,000
முன்னர்ராம்போ: பெர்ஸ்ட் பிளட் II
பின்னர்ராம்போ IV

வகைதொகு

அதிரடித் திரைப்படம்

துணுக்குகள்தொகு

வசூல்தொகு

  • அமெரிக்க வசூல்: $53,715,611 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
  • உலக வசூல்: $189,015,611 அமெரிக்க டாலர்கள்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்போ_III_(திரைப்படம்)&oldid=3314751" இருந்து மீள்விக்கப்பட்டது