ராஹுரி சட்டமன்றத் தொகுதி

ராஹுரி சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது அகமதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பகுதிகள் தொகு

இது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: (2014 - இன்றுவரை): கர்டீலே சிவாஜி பானுதாஸ் (பாரதிய ஜனதா கட்சி) [2]

சான்றுகள் தொகு