ரா. கி. சின்ஹா

ராதா கிருஷ்ண சின்ஹா (Radha Krishna Sinha (இந்தி: राधा कृष्ण सिन्हा; 1 சனவரி 1917 – 27 ஆகஸ்டு 2003) என்பவர் இந்திய ஆங்கில இலக்கிய அறிஞர் ஆவார். இவரின் மூதாதையர்கள் கல்வியாளர்கள் ஆவர்.[1] இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் பாட்னா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் தலைவராக பணியாற்றினார்.[1]

சுயசரிதைதொகு

சின்ஹா சனவரி 1,1917 இல் மஹேஷ்பூர், பீகாரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார்.[2] 1950 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். பாட்னா பல்கலைக் கழகத்தில் சூலை 7, 1938 முதல் சனவரி 31, 1979 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் இலக்கியத்தில் டி. எச். லாரன்சின் ஆதிக்கம் எனு பெயரில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.[2]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 Sinha, Sunita (2007). Graham Greene: A Study of His Major Novels. 6A, Shahpur Jat, New Delhi-110049, India: Atlantic Publishers & Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-269-0876-9. 
  2. 2.0 2.1 Sinha, Radha Krishna (2005). An Epitome of English Literature ; A Commemorative Volume in Honour of Dr. R.K. Sinha (A Festschrift). Srishti Publishers & Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-88575-58-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._கி._சின்ஹா&oldid=2693930" இருந்து மீள்விக்கப்பட்டது