ரிச்சர்ட் இல்லிங்வர்த்

ரிச்சர்ட் இலிங்வர்த் (Richard Illingworth, பிறப்பு: ஆகத்து 23 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 9தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 326 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 381 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1991 - 1995 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார்.

ரிச்சர்ட் இலிங்வர்த்
Richard illingworth.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிச்சர்ட் இலிங்வர்த்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 551)சூலை 4 1991 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுடிசம்பர் 26 1995 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 113)மே 23 1991 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபமார்ச்சு 9 1996 எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 25 376 381
ஓட்டங்கள் 128 68 7027 1458
மட்டையாட்ட சராசரி 18.28 11.33 22.45 14.87
100கள்/50கள் –/– –/– 4/21 –/1
அதியுயர் ஓட்டம் 28 14 120* 53*
வீசிய பந்துகள் 1485 1501 65868 16918
வீழ்த்தல்கள் 19 30 831 412
பந்துவீச்சு சராசரி 32.36 35.29 31.54 27.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
27 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 6 n/a
சிறந்த பந்துவீச்சு 4/96 3/33 7/50 5/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 8/– 161/– 93/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 3 2010