ரூசோ சகோதரர்கள்

அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய இருவரும் சகோதரர்கள். இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பதிப்பாசிரியர், திரைக்கதையாசிரியர் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளனர்.

அந்தோணி ரூசோவும் ஜோ ரூசோவும்
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
நடிகர்
பதிப்பாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1997 – இன்று வரை

மேற்கோள்கள் தொகு

  1. "Anthony and Joe Russo". nbc.com Reference இம் மூலத்தில் இருந்து 2009-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090922111030/http://www.nbc.com/community/bios/anthony-and-joe-russo.shtml=. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூசோ_சகோதரர்கள்&oldid=3483685" இருந்து மீள்விக்கப்பட்டது