ரெம்டிசிவியர்

மருந்து

ரெம்டிசிவியர் என்பது கில்லியட் சைன்சஸ் என்கிற உயிரியல் மருந்துற்பத்தி நிறுவனத்தால் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்தாகும். இது ஊசி மூலம் சிரையில் (இரத்தநாளம்) செலுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக இதை பயன்படுத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன.[1][2][3]

ரெம்டிசிவியர்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(2S)-2-{(2R,3S,4R,5R)-[5-(4-Aminopyrrolo[2,1-f] [1,2,4]triazin-7-yl)-5-cyano-3,4-dihydroxy-tetrahydro-furan-2-ylmethoxy]phenoxy-(S)-phosphorylamino}propionic acid 2-ethyl-butyl ester
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் வெக்லரி
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a620033
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை அறிவுறுத்தப்படவில்லை
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் நரம்புவழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 1809249-37-3 Y
ATC குறியீடு None
பப்கெம் CID 121304016
DrugBank DB14761
ChemSpider 58827832
UNII 3QKI37EEHE Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D11472
ChEBI [1]
ChEMBL CHEMBL4065616
ஒத்தசொல்s GS-5734
வேதியியல் தரவு
வாய்பாடு C27

H35Br{{{Br}}}N6O8P0 

பயன்பாடு மற்றும் பக்கவிளைவுகள் தொகு

துவக்கத்தில் கல்லீரல் அழற்சிக்கு பயன்படுத்தி வந்த ரெம்டிசிவியரை எபோலா வைரசுக்கு எதிராக பயன்படுத்தியதை அடுத்து நல்ல விளைவுகள் ஏற்பட்டதால், கொரோனா வைரசுக்கு எதிரான ஆற்றலும் ஆராயப்பட்டது.[4][5]

முடிவில் இம்மருந்தை கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்துவதென உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்து.[6]அமெரிக்காவில் இம்மருந்து முதல் தர முக்கிய மருந்துகளின் பால் வைக்கப்பட்டுள்ளது.[7]

குமட்டல், கல்லீரல் வீக்கம், மயக்கநிலை, குறைந்த இரத்த அழுத்தம் கொள்தல் மற்றும் வியர்த்தல் ஆகியவை இம்மருந்தின் பக்க விளைவுகளாய் அறியப்படுகின்றது.[8]

அதிகபட்ச விளைவுகளாக மூச்சுத்திணறல், சிவப்பணு குறைதல், பொட்டாசியம் இழத்தல், உடல் நடுக்கம் மற்றும் குடல் அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.[9]

மேற்கோள்கள் தொகு

  1. "கில்லியட் சைன்சஸ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு".
  2. "ரெம்டிசிவியர் - ட்ரக்ஸ் டாட் காம்".
  3. "கோவிட் 19 க்கு ரெம்டிசிவியர் பரிந்துரை - கில்லியட் டாட் காம்".
  4. "ரெம்டிசிவியரின் கதை - தி நியூ ஆர்க் டைம்ஸ்".
  5. "எபோலாவுக்கு எதிராக ரெம்டிசிவியர் - என்சிபிஐ".
  6. "உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு - சைன்ஸ்மேக்".
  7. "புதிய மருந்துகளின் பட்டியல் - எஃப் டி ஏ".
  8. "ரெம்டிசிவியரின் பக்க விளைவுகள் - எஃப்டிஏ".
  9. "ரெம்டிசிவியரின் அதிகபட்ச விளைவுகள் - என்சிபிஐ".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெம்டிசிவியர்&oldid=3139719" இலிருந்து மீள்விக்கப்பட்டது