ரேஷ்மா (நடிகை)

ரேஷ்மா என்பவர் தமிழக நடிகை ஆவார்.[1]

ரேஷ்மா
பணிநடிகைகள்

கிழக்கு முகம் (1996) திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார். அத்திரைப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். 1996 இல் களஞ்சியம் இயக்கத்தில் பூமணி திரைப்படத்தில் நடித்தார்.

ராம்கி (நடிகர்) நடிப்பில் நந்தாதிரைப்படத்தில் நடித்தார்.[2]

திரைப்படங்கள்தொகு

சில திரைப்படங்கள்

ஆதாரங்கள்தொகு

  1. "Google Groups". groups.google.com. பார்த்த நாள் 2015-10-01.
  2. "https://groups.google.com/forum/#!searchin/soc.culture.tamil/sandya$20sitaraman/soc.culture.tamil/z1WmCTek-bw/NFEwRqSpWjwJ". groups.google.com. பார்த்த நாள் 2015-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஷ்மா_(நடிகை)&oldid=2720969" இருந்து மீள்விக்கப்பட்டது