ரே பிசர்
ரே பிசர் (ஆங்கில மொழி: Ray Fisher) (பிறப்பு: செப்டம்பர் 8, 1987) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட சைபோர்க் என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[1] (2016), ஜஸ்டிஸ் லீக்[2] (2017) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ரே பிசர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 8, 1987 பால்ட்டிமோர், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபிசர் செப்டம்பர் 8, 1987 இல் பால்ட்டிமோர், மேரிலாந்தில் பிறந்து,[3][4] லோன்சைட், நியூ ஜேர்சியில் இவரது தாய் மற்றும் பாட்டியால் வளர்க்கப்பட்டார்.[5] இவர் ஹாடன் ஹைட்ஸ் உயர்நிலைப் பள்ளியில்[6] பயின்ற நேரத்தில் சோமர்டேலில் உள்ள சினிமார்க் தியேட்டரின் சலுகை நிலையத்தில் பணியாற்றினார்.[7] அதை தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி ஆங்கிலம் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் மூலம் இசை நாடகத்தில் ஈடுபட்டார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kroll, Justin (April 24, 2014). "Ray Fisher to Play Cyborg In Batman-Superman Movie". Variety. https://variety.com/2014/film/news/batman-superman-cyborg-ray-fisher-1201163390/.
- ↑ Grebey, James (March 12, 2021). "How to Prepare for Zack Snyder's Justice League". Vulture. Archived from the original on June 14, 2021. பார்க்கப்பட்ட நாள் September 19, 2021.
- ↑ Trethan, Phaedra (November 20, 2017). "'Justice League' has super connection to New Jersey". The Seattle Times. Associated Press. பார்க்கப்பட்ட நாள் December 28, 2020.
- ↑ Williams, Kam (December 8, 2017). "Superhero Cyborg: Body by Fisher". Bay State Banner. பார்க்கப்பட்ட நாள் March 27, 2022.
- ↑ Masters, Kim (April 6, 2021). "Ray Fisher Opens Up About 'Justice League,' Joss Whedon and Warners: "I Don't Believe Some of These People Are Fit for Leadership"". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் April 7, 2021.
- ↑ "My Interview With Justice League's New Hero 'Cyborg'". Media Bee. June 10, 2015. Archived from the original on June 10, 2015. பார்க்கப்பட்ட நாள் June 10, 2015.
- ↑ Gary Thompson (November 16, 2017). "From Haddon Heights to Hollywood: Ray Fisher talks about his road to Cyborg and 'Justice League.'". The Philadelphia Inquirer. பார்க்கப்பட்ட நாள் March 27, 2022.
- ↑ Maida, Jerome (November 20, 2017). "Camden's Ray Fisher talks about 'Justice League' – and Cyborg's cinematic future". PhillyVoice. பார்க்கப்பட்ட நாள் April 8, 2021.