ரோகிஞ்சா மக்கள்

ரோகிஞ்சா மக்கள் (Rohingya people, Ruáingga வங்காள மொழி: রোহিঙ্গা ரோகிங்கா) என்பவர்கள் மியான்மரில் இராக்கைன் மாநிலத்தின் வடக்கே வசிக்கும் இந்தோ-ஆரிய இனக்குழுவாகும். இவர்கள் ரோகிஞ்சா மொழியைப் பேசுகின்றனர்.[12][13] ரோகிஞ்சா மக்கள் இராக்கைன் மாநிலத்தின் பூர்வகுடிகள் என ரோகிஞ்சா மக்களும், சில ஆய்வாளர்களும் கூறும் அதே வேளையில், இவர்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் எனவும்,[14][15][16] அல்லது குறைந்தது 1948 பர்மிய விடுதலைக்குப் பின்னரும், 1971 வங்கதேச விடுதலைப் போரின் பின்னரும் குடியேறியவர்கள்[17][18] எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ரோகிஞ்சா மக்கள்
Rohingya people
மொத்த மக்கள்தொகை
(1,424,000–2,000,000[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மியான்மர் (அரக்கான்), வங்காளதேசம், மலேசியா, பாக்கித்தான், சவூதி அரேபியா, தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா
 மியான்மர்735,000–800,000
 சவூதி அரேபியா400,000[2]
 வங்காளதேசம்300,000 - 500,000[3][4][5]
 பாக்கித்தான்200,000[6][7][8]
 தாய்லாந்து100,000[9]
 மலேசியா40,070[10]
[11]
மொழி(கள்)
ரோகிஞ்சா
சமயங்கள்
இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வங்காளிகள்
பர்மிய இந்தியர்

மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோகிஞ்சா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மனித உரிமைக்காக அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை என்ற பெயரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.[19] [20]

மேற்கோள்கள் தொகு

  1. "பர்மாவில் இனவழிப்பு: No place like home". The Economist. 2012-11-03. http://www.economist.com/news/leaders/21565624-rohingyas-need-help-burmese-government-aung-san-suu-kyi-and-outside-world-no. பார்த்த நாள்: 2013-10-18. 
  2. "Saudi Arabia entry at Ethnologue". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
  3. "http://www.thedailystar.net/bangladeshs-rohingya-camps-promise-or-peril-52913". The Daily Star. 2 December 2014. http://www.thedailystar.net/bangladeshs-rohingya-camps-promise-or-peril-52913. பார்த்த நாள்: 19 May 2015. 
  4. "Myanmar Rohingya refugees call for Suu Kyi's help". Agence France-Presse. 13 June 2012. http://www.rohingyablogger.com/2012/06/myanmar-rohingya-refugees-call-for-suu.html. பார்த்த நாள்: 9 July 2012. 
  5. "Bangladesh for permanent solution to Burmese Rohingya refugee problem". Bangladesh Business News இம் மூலத்தில் இருந்து 20 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150520163457/http://www.businessnews-bd.com/index.php?option=com_content&view=article&id=973:bangladesh-for-permanent-solution-to-burmese-rohingya-refugee-problem&Itemid=71. பார்த்த நாள்: 19 May 2015. 
  6. "Homeless In Karachi | Owais Tohid, Arshad Mahmud". Outlookindia.com. 1995-11-29. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  7. "Box 5925 Annapolis, MD 21403 info@srintl". Burmalibrary.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  8. Derek Henry Flood (31 December 1969). "From South to South: Refugees as Migrants: The Rohingya in Pakistan". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 11 February 2015.
  9. Husain, Irfan (30 July 2012). "Karma and killings in Myanmar". Dawn. http://dawn.com/2012/07/30/karma-and-killings-in-myanmar/. பார்த்த நாள்: 10 August 2012. 
  10. "Figure At A Glance". UNHCR Malaysia. 2014. Archived from the original on 30 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "Who Are the Rohingya?". About Education. 2014. Archived from the original on 18 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2015.
  12. Andrew Simpson (2007). Language and National Identity in Asia. United Kingdom: Oxford University Press. பக். 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0199226481. 
  13. "Rohingya reference at Ethnologue".
  14. Leider 2013, ப. 7.
  15. Derek Tonkin. "The 'Rohingya' Identity - British experience in Arakan 1826-1948". The Irrawaddy. Archived from the original on 19 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. Selth, Andrew (2003). Burma’s Muslims: Terrorists or Terrorised?. Australia: Strategic and Defence Studies Centre, Australian National University. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:073155437X. 
  17. Adloff, Richard; Thompson, Virginia (1955). Minority Problems in Southeast Asia. United States: Stanford University Press. பக். 154. https://archive.org/details/minorityproblems0000thom. 
  18. Crisis Group 2014, ப. 4-5.
  19. மியான்மர்: ரோஹிங்யா போராளிகள் - ராணுவம் இடையே மோதலில் 30 பேர் பலி
  20. ரொஹிஞ்சா பகுதிகளில் ராணுவத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் பலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிஞ்சா_மக்கள்&oldid=3780415" இலிருந்து மீள்விக்கப்பட்டது