ரோபேர்ட் பிலிப்சன்

ரோபேர்ட் பிலிப்சண் (Robert Phillipson; பிறப்பு 15 மார்ச் 1942; ஐக்கிய இராச்சியம்) ஒரு கோபனாவன் வணிகக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசியரும் ஆய்வாளரும் ஆவார். இவரது மொழி ஏகாதிபத்தியம் நூலுக்காக இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் மற்றைய நூலான ஐரோப்பாவில் ஆங்கிலம் மட்டுமா? மொழிக் கொள்கையை எதிர்த்தல் என்ற நூலையும் எழுதி உள்ளார்.

ரோபேர்ட் பிலிப்சன்
பிறப்பு16 மார்ச்சு 1942 (அகவை 82)
Gourock
படித்த இடங்கள்
வாழ்க்கைத்
துணை/கள்
Tove Skutnabb-Kangas
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோபேர்ட்_பிலிப்சன்&oldid=2734026" இலிருந்து மீள்விக்கப்பட்டது