ரோஷனாராவிலுள்ள பூந்தோட்டம்

ரோஷனாரா பூந்தோட்டம், ரோஷனாரா பேகம் நினைவாக முகலாய கட்டிடக்கலை மூலம் கட்டப்பட்ட ஒரு கல்லறை.இது டெல்லியில் சக்தி நகரில் இருக்கும் டெல்லிப் பல்கலைகழகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பூந்தோட்டங்களில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான தாவரங்களோடு, உள்ளே மிகப்பெரிய ஏரி ஒன்றும் அமைந்துள்ளது.

போக்குவரத்துதொகு

டெல்லி மெட்ரோ ரெயிலில் சிவப்புக்கோட்டு பாதையில் பவுல் பங்கஷ் நிலையம் அருகே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1 ல்  கிராண்ட் டிரங்க் ரோட்டில் அமைந்துள்ளது.

ரோஷனாரா பூந்தோட்டம்
 
A view of Roshanara Garden
வகைMughal garden
அமைவிடம்Delhi, இந்தியா
ஆள்கூறு28°40′23″N 77°11′52″E / 28.67306°N 77.19778°E / 28.67306; 77.19778ஆள்கூறுகள்: 28°40′23″N 77°11′52″E / 28.67306°N 77.19778°E / 28.67306; 77.19778
பரப்பு57.29 ஏக்கர்கள் (23.18 ha)
திறக்கப்பட்டது1650s (1650s)
நிறுவனர்Roshanara Begum
Owned byNorth Delhi Municipal Corporation
Operated byNorth Delhi Municipal Corporation
 
ரோஷனாராவின் கல்லறை -முன் மற்றும் இடது பக்க தோற்றம்
 
கல்லறையின் உட்பகுதி

See மேலும்தொகு

  • லால் பங்களா டெல்லி, சமாதி லால் Kunwar, அம்மா Shah Alam II (1759-1806), மற்றும் அவரது மகள், பேகம் ஜான்

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு