ரோஹன்லால் சதுர்வேதி

இந்திய அரசியல்வாதி

ரோகன்லால் சதுர்வேதி (பிறப்பு , 7 ஜூலை 1919, லக்கிம்பூர் கேரி) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம்,எத்தா  மக்களவை  தொகுதியிலிருந்து  5 வது மக்களவைக்கு  உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவர் மக்களவைக்கும் 1 வது மற்றும் 2 வது மக்களவை தோ்தலில் எத்தா தொகுதியிலிருந்தும், 2 வது மக்களவை தோ்தலில் எதவா தொகுதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள் தொகு

  1. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 18 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஹன்லால்_சதுர்வேதி&oldid=2539302" இலிருந்து மீள்விக்கப்பட்டது