ரோஹன புஸ்பகுமார

ரோஹன புஸ்பகுமார (ROHANA PUSHPA KUMARA, பிறப்பு: அக்டோபர் 15 1955), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

ரோஹன புஸ்பகுமார
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 15, 1955 (1955-10-15) (அகவை 68)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

65/18, வெலிமட ரோட், பண்டாரவளை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஹன_புஸ்பகுமார&oldid=2712508" இலிருந்து மீள்விக்கப்பட்டது