ரோ விருச்சிக விண்மீன்
ரோ விருச்சிக விண்மீன் (Rho Scorpii, ρ Sco, ρ Scorpii) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு இரும விண்மீன் ஆகும். இது தோராயமாக புவியிலிருந்து 409 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதில் முதன்மை விண்மீன் ரோ விருச்சிக விண்மீன் எ. இது ஒரு நீல-வெள்ளை நிற B வகை துணை பெருவிண்மீன். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் +3.87. இதன் துணை விண்மீன் ரோ விருச்சிக விண்மீன் பி இன் தோற்ற ஒளிப்பொலிவெண் +12.8 [1][2][3]
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | விருச்சிக விண்மீன் குழாம் |
வல எழுச்சிக் கோணம் | 15h 56m 53.1s |
நடுவரை விலக்கம் | −29° 12' 51" |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | +3.87 |
Distance | 409 ± 45 ஒஆ (125 ± 14 பாசெ) |
Spectral type | B2IV-V |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Naming Stars". IAU.org. பார்க்கப்பட்ட நாள் 16 December 2017.
- ↑ Hessman, F. V.; Dhillon, V. S.; Winget, D. E.; Schreiber, M. R.; Horne, K.; Marsh, T. R.; Guenther, E.; Schwope, A.; Heber, U. (2010). "On the naming convention used for multiple star systems and extrasolar planets". arXiv:1012.0707 [astro-ph.SR].
- ↑ (in சீன மொழி) 中國星座神話, written by 陳久金. Published by 台灣書房出版有限公司, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-986-7332-25-7.