லக்கம்பட்டி


லக்கம்பட்டி (Lakkampatti) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

லக்கம்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கோபிச்செட்டிப்பாளையம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,716 (2011)

868/km2 (2,248/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.5 சதுர கிலோமீட்டர்கள் (5.2 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/lakkampatti

இது பவானி ஆற்றங்ரையில் அமைந்ததுள்ளது. கரும்பு, வாழை, நெல், ஆகியவை முக்கிய விவசாய பயிராகும். கல்வி நிறுவனமான கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அபி மருத்துவமனை இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது.

அமைவிடம் தொகு

லக்கம்பட்டி பேரூராட்சிக்கு 40 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 3 கிமீ; மேற்கில் சத்தியமங்கலம் 27 கிமீ; வடக்கில் திருப்பூர் 44 கிமீ; தெற்கில் தூக்கநாயக்கன்பாளையம் 12 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

13.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 132 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,454 வீடுகளும், 11,716 மக்கள்தொகையும் கொண்டது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "லக்கம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  5. Lakkampatti Population, Religion, Caste Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்கம்பட்டி&oldid=3406731" இலிருந்து மீள்விக்கப்பட்டது