லரிசா (நிலவு)

லரிசா (Larissa, /ləˈrɪsə/ lə-RISS; கிரேக்கம்: Λάρισα), அல்லது நெப்டியூன் VII, என்பது நெப்டியூன் கோளின் ஐந்தாவது மிகக்கிட்டவான உள்ளக துணைக்கோள் ஆகும். கிரேக்கத் தொன்மையியலில் போசீடானின் காதலி லரிசாவின் பெயர் இத்துணைக்கோளுக்கு இடப்பட்டது.

லரிசா
Larissa
வொயேஜர் 2 விண்கலத்தில் இருந்து லரிசாவுக்கான இரண்டு பார்வைகள்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) அரோல்டு ரைட்சிமா, வில்லியம் அபார்டு, லாரி லபோவ்ஸ்கி, டேவிட் தோலென்
கண்டுபிடிப்பு நாள் மே 24, 1981
காலகட்டம்18 ஆகத்து 1989
அரைப்பேரச்சு 73 548 ± 1 கிமீ
மையத்தொலைத்தகவு 0.001393 ± 0.00008
சுற்றுப்பாதை வேகம் 0.55465332 ± 0.00000001 நா
சாய்வு
  • 0.251 ± 0.009° (நெப்டியூனின் நிலநடுக் கோடு முதல்)
  • 0.205° (உள்ளக இலாப்பிலாசுத் தளம் வரை)
இது எதன் துணைக்கோள் நெப்டியூன்
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 216×204×168 கிமீ (± ~10 கிமீ)[2][3]
சராசரி ஆரம் 97 ± 3 கிமீ[4]
கனஅளவு ~3.5×106கிமீ³
நிறை ~4.2×1018 கிகி (அண்.)[a]
அடர்த்தி ~1.2 கி/செமீ³ (அண்.)[4]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்~0.03 மீ/செ2[b]
விடுபடு திசைவேகம்~0.076 கிமீ/செ[c]
சுழற்சிக் காலம் ஒத்தியங்கும் சுழற்சி
அச்சுவழிச் சாய்வு சுழியம்
எதிரொளி திறன்0.09[2][4]
வெப்பநிலை ~51 கெ சராசரி (அண்.)
தோற்ற ஒளிர்மை 21.5[4]

கண்டுபிடிப்பு தொகு

இத்துணைக்கோள் முதன் முதலாக 1981 ஆம் ஆண்டு மே 24 இல் கண்டுபிடிக்கப்பட்டது.[6]. இதற்கு ஆரம்பத்தில் எஸ்/1981 என் 1 எனப் பெயரிடப்பட்டு 1981 மே 29 இல் அறிவிக்கப்பட்டது.[7] 1989 ஆம் ஆண்டில் வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்ற போது அதன் சுற்றுப்பாதையில் இந்த நிலைவை மட்டுமே அவதானித்து இதன் இருப்பை உறுதிப்படுத்தியது.[8] 1991 செப்டம்பர் 16 இல் இதற்கு லரிசா என்ற பெயர் அறிவிக்கப்பட்டது.[9]

இயல்புகள் தொகு

 
லரிசாவின் நிலவரை

நெப்டியூனின் நான்காவது பெரிய துணைக்கோள் இதுவாகும். லரிசா பெரும் விண்கல் வீழ்ந்த பள்ளமாக சீரற்ற வடிவைக் கொண்டுள்ளது.[10] இதன் சுற்றுப்பாதை வட்டமாக இருந்தாலும், சீரற்றதாக உள்ளது. இது மிக மெதுவாக உள்நோக்கி சுழலுகின்றது. இதனால் இது காலப்போக்கில் நெப்டியூனின் வளிமண்டலத்தில் மோதலாம் அல்லது கோள் வளையங்களாக உடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புகள் தொகு

  1. The mass estimate is based on the assumed density of 1.2 g/cm³, and a volume of 3.5 ×106 km³ obtained from a detailed shape model in Stooke (1994).[5]
  2. Surface gravity derived from the mass m, the gravitational constant G and the radius r: Gm/r2.
  3. Escape velocity derived from the mass m, the gravitational constant G and the radius r: 2Gm/r.

மேற்கோள்கள் தொகு

  1. எஆசு:10.1086/423037 10.1086/423037
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. 2.0 2.1 எஆசு:10.1016/S0019-1035(03)00002-2 10.1016/S0019-1035(03)00002-2
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  3. Williams, Dr. David R. (2008-01-22). "Neptunian Satellite Fact Sheet". நாசா (National Space Science Data Center). பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.
  4. 4.0 4.1 4.2 4.3 "Planetary Satellite Physical Parameters". JPL (Solar System Dynamics). 2010-10-18. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
  5. எஆசு:10.1007/BF00572198 10.1007/BF00572198
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  6. எஆசு:10.1126/science.215.4530.289 10.1126/science.215.4530.289
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  7. Marsden, Brian G. (May 29, 1981). "S/1981 N 1". IAU Circular 3608. http://www.cbat.eps.harvard.edu/iauc/03600/03608.html. பார்த்த நாள்: 2011-10-26. 
  8. எஆசு:10.1126/science.246.4936.1422 10.1126/science.246.4936.1422
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand [on page 1435]
  9. Marsden, Brian G. (September 16, 1991). "Satellites of Saturn and Neptune". IAU Circular 5347. http://www.cbat.eps.harvard.edu/iauc/05300/05347.html. பார்த்த நாள்: 2011-10-26. 
  10. எஆசு:10.1016/0019-1035(92)90155-Z 10.1016/0019-1035(92)90155-Z
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லரிசா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லரிசா_(நிலவு)&oldid=3227306" இலிருந்து மீள்விக்கப்பட்டது