லஷ்கர்-இ-ஜாங்வி

லஷ்கர்-இ-ஜாங்வி (Lashkar-e-Jhangvi, உருது: لشكرِجهنگوی‎) பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1996 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பானது சிபா-இ-ஷபா அமைப்பிலிருந்து பிரிந்த ரியாஸ் பஸ்ராவால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.[2] இந்த அமைப்பு தொடர்ந்து ஷியா பிரிவு மக்களையும் அவர்களைப் பாதுகாப்பவர்களையும் அழித்து வந்துள்ளது.[3][4] பாகிஸ்தான் உளவு அமைப்பால் இந்த தீவிரவாதக் குழு ஆபத்தான ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[5]

உருவான விதம் தொகு

ரியாஸ் பஸ்ரா தன்னுடன் அக்ரம் லகோரி மற்றும் மாலிக் ஈஷாக் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு சிபா-இ-ஷபா அமைப்பிலிருந்து பிரிந்து 1996-ல் இந்த அமைப்பை உருவாக்கினார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் ரியாஸ் பஸ்ரா மரணமடைந்த[6] பின்னர் இந்த அமைப்பின் தலைவராக 'அக்ரம் லகோரி ஆனார்.[7] சிறைச்சாலையிலிருந்த மாலிக் ஈஷாக் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தியதி விடுதலை செய்யப்பட்டபின்னர் இகுழுவின் செயல் தலைவரானார் (operational chief).[8][9][10][11]

தொடர்புகள் தொகு

இந்தக் குழுவிற்கு தலிபான், இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆஃப் உஸ்பெக்கிஸ்தான், 'சிபா-இ-ஷபா, ஹர்கத்-உல்-முஜாகித்தீன், ஜெய்ஸ்-இ-முகம்மது, அல் காயிதா[1][12][13] மற்றும் ஜூந்தாலா ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு இருந்தது.[14] மேலும் இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தனது செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் அல் காயிதா அமைப்பிடமிருந்து பண உதவியும் பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Roul, Animesh (2 June 2005). "Lashkar-e-Jhangvi: Sectarian Violence in Pakistan and Ties to International Terrorism". Terrorism Monitor (Jamestown Foundation) 3 (11). http://intellibriefs.blogspot.com/2005/06/lashkar-e-jhangvi-sectarian-violence.html. பார்த்த நாள்: 24 September 2013. 
  2. "Pakistani group joins US terror list". BBC News South Asia. பார்க்கப்பட்ட நாள் 30 January 2003.
  3. Ahmad, Tufail (21 March 2012). "Using Twitter, YouTube, Facebook and Other Internet Tools, Pakistani Terrorist Group Lashkar-e-Jhangvi Incites Violence against Shi'ite Muslims and Engenders Antisemitism". The Middle East Media Research Insititue, memri.org. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012.
  4. "Pakistani Shi'ites call off protests after Quetta bombing arrests". 19 February 2013 இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927175642/http://www.reuters.com/article/2013/02/19/us-pakistan-quetta-bombing-idUSBRE91I0Q420130219. 
  5. "Iran condemns terrorist attacks in Pakistan". Tehran Times. 17 February 2013 இம் மூலத்தில் இருந்து 4 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140904022747/http://www.tehrantimes.com/politics/105710-iran-condemns-terrorist-attacks-in-pakistan. பார்த்த நாள்: 18 February 2013. 
  6. http://www.nytimes.com/2002/05/19/world/for-militant-no-glorified-end-but-death-in-the-dust.html
  7. http://www.satp.org/satporgtp/countries/pakistan/terroristoutfits/Lej.htm
  8. Mir, Amir (4 October 2011). "Kidnappers of Taseer’s son want release of Qadri". The News International இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927184323/http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=70814&Cat=6. பார்த்த நாள்: 24 September 2013. 
  9. Mukhtar, Imran (6 October 2011). "LeJ leader’s entry in Islamabad banned". The Nation இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111006125230/http://nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Regional/Islamabad/06-Oct-2011/LeJ-leaders-entry-in-Islamabad-banned. பார்த்த நாள்: 24 September 2013. 
  10. "Attack on Lankans: SC moved against Ishaq’s release". The Express Tribune. 11 October 2011. http://tribune.com.pk/story/271434/attack-on-lankans-sc-moved-against-ishaqs-release/. பார்த்த நாள்: 24 September 2013. 
  11. "Detention of Malik Ishaq, Shah extended for 2 months". The Nation. 26 October 2011. http://nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Regional/Lahore/26-Oct-2011/Detention-of-Malik-Ishaq-Shah-extended-for-2-months. பார்த்த நாள்: 26 October 2011.  [தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Lashkar-e-Jhangvi". South Asia Terrorism Portal. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
  13. "Pakistan and the Taliban". Economist. 7 August 2009. http://www.economist.com/world/asia/displaystory.cfm?story_id=14201152. பார்த்த நாள்: 11 August 2009. 
  14. 18 Shias Killed in Pak Bus Massacre பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம் PTI | Rezaul H Laskar | Islamabad | 28 February 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=லஷ்கர்-இ-ஜாங்வி&oldid=3588075" இலிருந்து மீள்விக்கப்பட்டது