லாடுவா சட்டமன்றத் தொகுதி

லாடுவா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது குருச்சேத்திர மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள் தொகு

இந்த தொகுதியில் குருச்சேத்திர மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • தானேசர் வட்டத்தில் உள்ள லாடுவா நகராட்சியும், பபாய்ன், லாடுவா ஆகிய ஒன்றியங்களும், தானேசர் - 1 ஒன்றியத்தில் உள்ள பிப்லி, உம்ரி, ஜின்வாரேரி, மத்தானா, சிர்சாமா, உந்தேரி, மோர்த்தலா, கனிப்லா, இஷார்கட், தீக் ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2014 முதல் இன்று வரை : பவன் சைனி (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.