லாரா மரியா

லாரா மரியா (அக்டோபர் 1711 - 20 பிப்ரவரி 1778) ஒரு இத்தாலிய இயற்பியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். 1732 ஆம் ஆண்டு மே மாதம் பொலோக்னா பல்கலைக் கழகத்தில் ஒரு முனைவர் பட்டம் பெற்றார், ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பட்டம் இது. ஐரோப்பா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பேராசிரியராகப் பணியாற்றிய முதல் பெண்மணி இவர். ஒரு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான துறையில் பணியாற்றிய முதல் பெண் என அவர் அங்கீகரிக்கப்படுகிறார்.

Notesதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரா_மரியா&oldid=2989509" இருந்து மீள்விக்கப்பட்டது