லியம் நீசன்

லியம் நீசோன் (ஆங்கில மொழி: Liam Neeson) (பிறப்பு: 7 ஜூன் 1952) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்டலர்ஸ் லிஸ்ட், பேட்மேன் பிகின்ஸ், மர்மதேசம், எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட், நான்-ஸ்டாப், டேகின் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் தி நுட் ஜோப் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியம் நீசோன்
OBE
Liam Neeson Deauville 2012 2.jpg
பிறப்புலியம் ஜோன் நீசோன்
7 சூன் 1952 (1952-06-07) (அகவை 70)
வடக்கு அயர்லாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978–இன்று வரை
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியம்_நீசன்&oldid=2908799" இருந்து மீள்விக்கப்பட்டது