லியம் நீசன்

வடக்கு ஐரிச் நடிகர் (பிறப்பு 1952)
(லியம் நீசோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லியம் நீசோன் (ஆங்கில மொழி: Liam Neeson) (பிறப்பு: 7 ஜூன் 1952) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்டலர்ஸ் லிஸ்ட், பேட்மேன் பிகின்ஸ், மர்மதேசம், எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட், நான்-ஸ்டாப், டேகின் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் தி நுட் ஜோப் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியம் நீசோன்
OBE
பிறப்புலியம் ஜோன் நீசோன்
7 சூன் 1952 (1952-06-07) (அகவை 71)
வடக்கு அயர்லாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978–இன்று வரை
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியம்_நீசன்&oldid=2908799" இலிருந்து மீள்விக்கப்பட்டது