லுவால் டெங்


லுவால் டெங் (பிறப்பு ஏப்ரல் 16, 1985) ஒரு பிரித்தானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-யில் சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடுகிறார். சூடானில் பிறந்து சிறுவராக இருக்கும்பொழுது இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போர் காலத்தில் சூடானிலிருந்து வெளியேறி எகிப்துக்கு குடியேறினார். எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு சரணாகதராக குடியேறினார். 1999ல் நியூ ஜெர்சியில் பிளேர் அகாடெமி உயர்பள்ளியில் சேர்ந்து முதலாக கூடைப்பந்தாட்டத்தை கற்றுக்கொண்டார். ஒரு ஆண்டு டியுக் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்தாட்டத்தை விளையாடி 2003யில் சிகாகோ புல்ஸ் என். பி. ஏ. அணியை சேர்ந்தார்.

லுவால் டெங்
Luol-deng09.jpg
அழைக்கும் பெயர்த மான் ஃப்ரம் சூடான் (The Man from Sudan)[1]
நிலைசிறு முன்நிலை
உயரம்6 ft 9 in (2.06 m)
எடை220 lb (100 kg)
சங்கம்என். பி. ஏ.
அணிசிகாகோ புல்ஸ்
சட்டை எண்#9
பிறப்புஏப்ரல் 16, 1985 (1985-04-16) (அகவை 36)
வாவ், ,  சூடான்
தேசிய இனம்  ஐக்கிய இராச்சியம்
கல்லூரிடியுக்
தேர்தல்7வது மொத்தத்தில், 2004
ஃபீனிக்ஸ் சன்ஸ்
வல்லுனராக தொழில்2004–இன்று வரை
விருதுகள்2004-05 NBA All-Rookie First Team
2007 NBA Sportsmanship Award

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுவால்_டெங்&oldid=2217004" இருந்து மீள்விக்கப்பட்டது