உலோகாகர் கோட்டை

(லோஹாகர் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலோகாகர் கோட்டை (Lohagarh Fort) என்பதன் பொருள் இரும்பு கோட்டை என்பதாகும். இது பாரத்பூர், ராஜஸ்தான் , இந்தியாவில் உள்ளது. 1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட்டை சத்ரபதி சிவாஜியால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டும் விதர்பா, மராத்தா போன்ற பல ராஜவம்சங்களுக்கு அரண்மனையாகவும் திகழ்ந்திருக்கிறது.[1]

Lohagarh Fort
பாரத்பூர் , ராஜஸ்தான்
லோகார் கோட்டை
இட வரலாறு
கட்டியவர் சூரஜ் மல்

சான்றுகள் தொகு

  1. http://tamil.nativeplanet.com/lonavala/attractions/lohagarh-fort/

வெளியிணைப்புகள் தொகு

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோகாகர்_கோட்டை&oldid=3053202" இலிருந்து மீள்விக்கப்பட்டது