வங்காளதேச விலங்கியல் சங்கம்

வங்காளதேச விலங்கியல் சங்கம் (Zoological Society of Bangladesh) என்பது விலங்கியல் நிபுணர், விலங்கியல் கல்வியாளர்கள் மற்றும் விலங்கியலில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்களின் அறிவியல் சமூகமாகும். இது விலங்கியல் துறையில் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. வங்களாதேச விலங்கியல் சங்கம் (ZSB) 1972ல் நிறுவப்பட்ட இச்சங்கம் வங்காளதேசத்தின் மிகப் பழமையான அறிவியல் சங்கம் ஆகும். தற்போது இந்த சங்கத்தில் 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். [2]

வங்காளதேச விலங்கியல் சங்கம்
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি
சுருக்கம்ZSB
உருவாக்கம்1972
வகைஅறிவியல் ஆலோசனை அமைப்பு
நோக்கம்விலங்கியலின் துறைகளில் ஆராய்ச்சி மேம்பாடு
தலைமையகம்தாகா பல்கலைக்கழகம்
தலைமையகம்
சேவை பகுதி
வங்காளதேசம்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
வங்காளம்
தலைவர்
Khan Habibur Rahman[1]
துணைத்தலைவர்
குல்சான் ஆரா ல்த்திபா
துணைத்தலைவர்
முகமது அன்வருல் இசுலாம்
துணைத்தலைவர்
மோனிருல் எச் கான்
வலைத்தளம்zsbd.org.bd

செயல்பாடுகளும் வெளியீடுகளும் தொகு

 
விலங்கியல் ஒலிம்பியாட் 2015, ராஜ்ஷாஹி கிளை

இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாக விலங்கியலின் அனைத்து பிரிவினையும் மேம்படுத்துவதும் கருத்தரங்கம், ஆய்வரங்கம், வருடாந்திர கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். வங்காளதேச விலங்கியல் கழக ஆய்விதழ் ஒன்றினை இது வெளியிடுகிறது. இந்த அறிவியல் ஆய்விதழ் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது.[3] வங்காளதேசத்தின் விலங்கியல் சங்கம் வங்காளதேச விலங்கியல் ஒலிம்பியாட் எனும் அறிவியல் நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது. [4]

சங்கசீல் தொகு

வங்காளதேச விலங்கியல் சங்கம், வங்காள செய்திமடலான சங்காசீல் தவறாமல் தொடர்ச்சியாக வெளியயிடுகிறது. [5]

கடந்த காலத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் [6] தொகு

ஆண்டு தலைவர் பொதுச் செயலாளர்கள்
1972-1973 ஏ.கே.எம் அமினுல் ஹக் காசி ஜாகர் உசேன்
1974-1975 எம். யூசுப் அலி காசி ஜாகர் உசேன்
1976-1977 எம். யூசுப் அலி காசி ஜாகர் உசேன்
1978-1979 காசி ஜாகர் உசேன் டி.எஸ் இஸ்லாம்
1980-1981 காசி ஜாகர் உசேன் ஷாஹாதத் அலி
1982-1983 முஸ்தாபிசுர் ரஹ்மான் ஷாஹாதத் அலி
1984-1985 முஸ்தாபிசுர் ரஹ்மான் ஷாஹாதத் அலி
1986-1987 காசி ஜாகர் உசேன் ஆர்.டபிள்யூ.ஆர் பத்ரா
1988-1989 எஸ்.எம்.ஹுமாயூன் கபீர் ஏ. கே. எம்.நருஸ்மான்
1990-1991 (திருமதி. ) அன்வாரா பேகம் மோக்ஸட் அலி ஹவுலேடர்
1992-1993 ஷாஹாதத் அலி கலேக்சஸ்மான்
1994-1995 மஹ்மூத் உல் அமீன் ரெச ur ர் ரஹ்மான்
1996-1997 எம். அப்தாப் ஹொசைன் முஸ். இஸ்மாயில் ஹொசைன்
1998-1999 ஷாஹாதத் அலி மஞ்சூர் ஏ.சவுத்ரி
2000-2001 மஹ்மூத் உல் அமீன் அப்துர் ரப் மொல்லா
2002-2003 மஹ்மூத் உல் அமீன் ஹுமாயன் ரெசா கான்
2004-2005 மு. அபுல் பஷர் எம்.ஏ. ஹவுலேடர்
2006-2007 மு. அபுல் பஷர் மு. நஸ்ருல் ஹக்
2008-2009 மு. சோஹ்ராப் அலி அப்துர் ரஹ்மான்
2010-2011 மு. அபுல் பஷர் எஸ்.எம்.முஞ்சுருல் ஹன்னன் கான்
2012-2013 மஞ்சூர் ஏ.சவுத்ரி எம். நியாமுல் நாசர்
2014–2016 கான் ஹபீபுர் ரஹ்மான் எம். நியாமுல் நாசர்
2016 - தற்போது வரை குல்ஷன் அரா லதிபா தபன் கே டே

மேற்கோள்கள் தொகு

  1. "Executive Council". Zoological Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
  2. "Home". Zoological Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
  3. http://www.banglajol.info/index.php/BJZ, Bangladesh Journals Online
  4. "Zoological Society of Bangladesh confce, AGM Saturday". The Financial Express (Dhaka). 17 April 2014. http://print.thefinancialexpress-bd.com/2014/04/17/29230/print. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Shankhacheel". Zoological Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.
  6. "Past President". Zoological Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 29 June 2017.