வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (தில்லி)

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளை காட்டும் வரைபடம்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இது தில்லி சட்டமன்றத்திற்கான சில தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:

 1. புராரி
 2. திமார்பூர்
 3. சீமாபுரி
 4. ரோத்தாஸ் நகர்
 5. சீலம்பூர்
 6. கோண்டா
 7. பாபர்பூர்
 8. கோகல்பூர்
 9. முஸ்தபாபாத்
 10. கராவல் நகர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.