வடக்கு காசா ஆளுநரகம்

பாலஸ்தீனத்தின் ஆளுநரகம்

வடக்கு காசா கவர்னரேட் (North Gaza Governorate, அரபு மொழி: محافظة شمال غزة‎ ) என்பது காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தின் ஐந்து ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது இஸ்ரேலின், வான்வெளி மற்றும் கடல் பிரதேசத்துடனான எல்லையைத் தவிர்த்து பாலஸ்தீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பாலஸ்தீனிய புள்ளிவிவர புள்ளிவிவரங்களின்படி, ஆளுநரகத்தின் மக்கள் தொகை 270,245 (பாலஸ்தீன மக்கள் தொகையில் 7.2%) ஆகும். 2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த ஆளுநரகமானது 40,262 வீடுகளுடன், மூன்று நகராட்சிகள், இரண்டு கிராமப்புற மாவட்டங்கள், ஒரு அகதி முகாம் ஆகியவற்றை கொண்டதாக இருந்தது. [1]

வடக்கு காசா ஆளுநரகம்
Location of {{{official_name}}}
நாடு பலத்தீன்

இது பாலஸ்தீனிய சட்டமன்றத்தில் ஐந்து இடங்களைக் கொண்டுள்ளது. 2006 இல் அவை அனைத்தும் ஹமாஸ் உறுப்பினர்களால் வெல்லப்பட்டன.

வட்டாரங்கள் தொகு

  • அல்-பெடாவியா
  • பீட் ஹனவுன்
  • பீட் லஹியா
  • இஸ்பத் பீட் ஹனுன்
  • ஜபலியா

அடிக்குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_காசா_ஆளுநரகம்&oldid=3310458" இலிருந்து மீள்விக்கப்பட்டது