வடபகுதி ஆள்காட்டி
வடபகுதி ஆள்காட்டி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | சரத்ரீபார்மசு |
குடும்பம்: | Charadriidae |
பேரினம்: | Vanellus |
இனம்: | V. vanellus |
இருசொற் பெயரீடு | |
Vanellus vanellus (L., 1758) | |
![]() | |
Global range Year-Round Range Summer Range Winter Range | |
வேறு பெயர்கள் | |
Tringa vanellus L. 1758 |
வடபகுதி ஆள்காட்டி (Northern lapwing) இப்பறவை ஆட்காட்டி பறவையின் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக ஈரோசியா பகுதிகளில் காணப்படுகிறது. இவை மழைக்காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற இடங்களுக்கு இடப்பெயற்சி அடைகிறது. குளிர்காலங்களில் திறந்த நிலப்பகுதியில் கூடுகட்டி இனவிருத்தி செய்கிறது. இவற்றின் கூடுகளை மிருகங்கள் அழித்துவிடாமல் பாதுகாத்து இனவிருத்தி செய்யும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Vanellus vanellus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2015). பார்த்த நாள் 24 January 2016.