வடகன்னட மாவட்டம்

இந்தியா, கர்நாடகா மாவட்டம்
(வட கன்னட மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


வடக்கு கன்னட மாவட்டம் (Uttara Kannada district) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கார்வார் நகரத்தில் உள்ளது. இதன் வடமேற்கில் கோவா மாநிலமும், வடக்கில் பெல்காம் மாவட்டமும், வடகிழக்கில் தார்வாட் மாவட்டமும், கிழக்கில் ஆவேரி மாவட்டமும், தென்கிழக்கில் சிமோகா மாவட்டமும், தெற்கில் உடுப்பி மாவட்டமும், மேற்கில் அரபிக் கடலும் எல்லைகளாக உள்ளன. இது 2000 ஆவது ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ
—  மாவட்டம்  —
வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ
இருப்பிடம்: வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ

, கருநாடகம்

அமைவிடம் 14°36′N 74°42′E / 14.6°N 74.7°E / 14.6; 74.7
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் ஆங்கோலா, பாத்கல், ஆலியால், ஹனவர், சோய்தா, கார்வார், கும்தா, முண்ட்காட், சித்தப்பூர், சிர்சி, யெல்லாப்பூர்
தலைமையகம் கார்வார்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி வட கன்னட மாவட்டம் - ಉತ್ತರ ಕನ್ನಡ
மக்கள் தொகை

அடர்த்தி

13,53,644

132/km2 (342/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10,250 சதுர கிலோமீட்டர்கள் (3,960 sq mi)
குறியீடுகள்

10,291 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,353,644 மக்கள் வாழுகிறார்கள். இவர்களுள் ஆண்களின் எண்ணிக்கை 686,876 ம், பெண்கள் 666,768 ம் ஆகும். எழுத்தறிவு வீதம் 66.78%.

நிர்வாகம் தொகு

இம்மாவட்டம் பதினொன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

  • அங்கோலா
  • பட்கல்
  • கார்வாட்
  • கும்தா

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகன்னட_மாவட்டம்&oldid=3890823" இலிருந்து மீள்விக்கப்பட்டது