வணக்கத்திற்குரிய காதலியே
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வணக்கத்திற்குரிய காதலியே 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமாரி, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
வணக்கத்திற்குரிய காதலியே | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. சி. திருலோகச்சந்தர் சினி பாரத் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் விஜயகுமாரி ஸ்ரீதேவி |
வெளியீடு | சூலை 14, 1978 |
நீளம் | 3873 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஸ்ரீதேவி சாந்தி, ஜெனி[2]
- இரசினிகாந்து - ஜோய்[2]
- விஜயகுமார் - உமாசங்கர் [2]
- ஜெயசித்ரா - தீபா
- எஸ். வி. சுப்பையா - சங்கரலிங்கம்
- மனோரமா - செவ்வந்தி
- ஜெய்கணேஷ் - செந்தில்
- எஸ். ஏ. அசோகன் - தாமஸ் ஆல்வா
- தேங்காய் சீனிவாசன் - செவ்வந்தியின் கணவர்
- கே. நடராஜ் - மருத்துவர்
- காந்திமதி - அத்தை
- வீரராகவன் - மருத்துவர்
- எஸ். என். பார்வதி - உமாசங்கரின் தாய்
- ஏ. ஆர். சீனிவாசன் - மருத்துவர்
- கே. கே. சௌந்தர் - இராமு
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- எம். ஆர். ஆர். வாசு
மேற்கோள்கள்
தொகு- ↑ Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1924.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Ramachandran, Naman (2014) [2012]. Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. pp. 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-342111-5.
- ↑ "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு சரித்திரம் | சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்". Lakshman Sruthi. Archived from the original on 15 October 2009. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.