வருவான் வடிவேலன்
கே. சங்கர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வருவான் வடிவேலன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில்[3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், லதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வருவான் வடிவேலன் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | வி. டி. எல் சுப்பைய்யா சுப்பு புரொடக்ஷன்ஸ் வி. டி. எஸ். பி. லட்சுமணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன்[1] |
நடிப்பு | ஜெய்கணேஷ் லதா படாபட் ஜெயலட்சுமி |
வெளியீடு | மே 19, 1978[2] |
ஓட்டம் | . |
நீளம் | 4674 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெய்கணேஷ் - பாஸ்கர்
- ஆர். முத்துராமன் - மருத்துவர், பாஸ்கரின் சகோதரன்
- விஜயகுமார் -விஜய்
- ஜெயசித்ரா - செங்கமலம்
- ஜெயலட்சுமி - விஜய்யின் மனைவி
- லதா - உமா
- சந்திரகலா
- பவானி
- தேங்காய் சீனிவாசன் - அல்லியின் கணவர்
- மனோரமா - அல்லி
- வி. எஸ். ராகவன் -உமாவின் தந்தை
- மா. நா. நம்பியார் -வேலகிரி, செங்கமலத்தின் தந்தை
- நாகேஷ் -விஜய் இன் சகோதரன்
- குழந்தை சுதா - வடிவேலன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Varuvan Vadivelan". JioSaavn. Retrieved 23 August 2021.
- ↑ "Varuvan Vadivelan (1978)". Screen4screen. Retrieved 23 August 2021.
- ↑ "``பக்திப் படங்களின் வருகை குறைந்தது எதனால்?!" கலைஞானம், சுரேஷ் கிருஷ்ணா விளக்கம்". ஆனந்த விகடன். 22 July 2019. Retrieved 23 August 2021.