வரை அச்சு
பொத்தடை அல்லது வரை அச்சு எனப்படுவது ஒரு தட்டையான தடித்த பொருளின் மீது ஒரு சித்திரத்தை வரைந்து அதை வெட்டி அகற்றிய பின்னர் ஏற்படும் துளையினூடாக சாயங்களைப் பூசுவது மூலம் அச்சித்திரத்தை இன்னொரு பொருளின் மீது பதித்தலாகும். இவ்வாறான பொத்தடை தாள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.[1][2][3]
பதித்தல் செய்முறை
தொகுதேவையான பொருட்கள்
தொகு- பிரிஸ்டல் அட்டைத்துண்டு/ x-ray தாள்
- கூறிய வெட்டு அலகு
- சித்திரம்
செய்முறை
தொகு- முதலில் இலட்சனையை வரைந்து கொள்ளுங்கள்.
- தகடு மற்றும் இலட்சனை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது வெட்டி அகற்றக் கூடியவாறு இலச்சினையை வரைந்து கொள்ளல்.
- அதை வெட்டி அகற்றல்.
- அச் சித்திரத்தை அச்சுப்பத்தித்தல்.
வெளி இணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ghosh, Pallab (8 October 2014). "Cave paintings change ideas about the origin of art". BBC News. https://www.bbc.com/news/science-environment-29415716. "The minimum age for (the outline of the hand) is 39,900 years old, which makes it the oldest hand stencil in the world," said Dr Aubert. "Next to it is, and this is one of the oldest figurative depictions in the world, if not the oldest one," he told BBC News. There are also paintings in the caves that are around 27,000 years old, which means that the inhabitants were painting for at least 13,000 years."
- ↑ Pike, A. W. G.; Hoffmann, D. L.; García-Diaz, M.; Pettitt, P. B.; Alcolea, J.; De Balbín, R.; González-Sainz, C.; de las Heras, C. et al. (15 June 2012). "U-Series Dating of Paleolithic Art in 11 Caves in Spain". Science 336 (6087): 1409–1413. doi:10.1126/science.1219957. பப்மெட்:22700921. Bibcode: 2012Sci...336.1409P. Abstract: "... minimum ages of 40.8 thousand years for a red disk, 37.3 thousand years for a hand stencil, and 35.6 thousand years for a claviform-like symbol".
- ↑ Mayor, Hyatt A., Prints and People, Metropolitan Museum of Art/Princeton, 1971, no. 51, 65, 80, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691003262