வலைவாசல் பேச்சு:புவியியல்

புவியியல் எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia
Wikipedia

புவியியலின் முழுப் பகுப்புக்களைத் தருவதே பொருந்தும். இந்தியா, தமிழ்நாடு மிகக் குறுக்மாக வரையறை செய்கிறது. --Natkeeran 01:40, 3 டிசம்பர் 2009 (UTC)

புவியியலின் முழு பகுப்புகளும் கண்டங்களாக முதலில் கொடுக்கப்பட்டுள்ளன.அடுத்து கூடுதலாக இந்தியா,தமிழ்நாடு பகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. வேண்டுமானால் மேலும் சில பெட்டிகளில் பகுப்புகளை வகைப்படுத்தித் தரலாம். செய்யவேண்டுவன என்று குறுங்கட்டுரைகளின் அட்டவணையையும் கொடுக்க எண்ணிணேன்.ஆனால் நிரல்கள் தெரியாமையால் இயலாது போயிற்று.இதனை மேம்படுத்த அனைவரையும் விழைகிறேன்.--மணியன் 04:53, 3 டிசம்பர் 2009 (UTC)

மஞ்சள் வேண்டாமே தொகு

வலைவாசல் முழுக்க மஞ்சளாக இருப்பது படிக்க உகப்பாக இல்லை. வேறு நிறத்தை முயலலாமே? நன்றி. --இரவி (பேச்சு) 15:39, 7 மே 2013 (UTC)Reply

மொத்த தொகுப்புகளையும் முடித்த பிறகு, பிற வண்ணங்களையும் முயன்று பார்க்கலாம் இரவி.--அராபத் (பேச்சு) 11:26, 8 மே 2013 (UTC)Reply
இரவி, சிறிது நிறமாற்றம் செய்துள்ளேன். இது எடுபடுமா.. இல்லை முழுவதுமாக மாற்றலாமா?? --அராபத் (பேச்சு) 13:39, 10 மே 2013 (UTC)Reply
காண கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. மண்ணின் நிறத்தில் வலைவாசலை அமைக்க எண்ணுகிறீர்களோ? உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.--இரவி (பேச்சு) 15:25, 10 மே 2013 (UTC)Reply
படிமம்:Smiley 180.jpg --அராபத் (பேச்சு) 16:08, 10 மே 2013 (UTC)Reply
Return to "புவியியல்" page.