வள்ளாள மகாராஜா

வள்ளாள மகாராஜா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

வள்ளாள மகாராஜா
இயக்கம்சி. எஸ். யு. சங்கர்
தயாரிப்புவேல் பிக்சர்ஸ்
நடிப்புஎம். எம். தண்டபாணி தேசிகர்
சி. எஸ். செல்வரத்தினம்
எம். ராமசாமி பிள்ளை
எம். கோவிந்தராஜா பிள்ளை
எல். நாராயண ராவ்
வி. எம். ஏழுமலை
எம். தேவசேனா
டி. கே. கண்ணம்மா
ராஜேஸ்வரி
வி. ராஜம்
வெளியீடு1937
ஓட்டம்.
நீளம்16750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027060450/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails33.asp. பார்த்த நாள்: 2016-11-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளாள_மகாராஜா&oldid=3725715" இருந்து மீள்விக்கப்பட்டது