வள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதி

வள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் திரூரங்ஙாடி வட்டத்தில் உள்ள சேலேம்பிரா, மூன்னியூர், பள்ளிக்கல், பெருவள்ளூர், தேஞ்ஞிப்பாலம், வள்ளிக்குன்னு ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. 2008-ல் மறுசீரமைப்பினால், இந்த தொகுதி உருவானது. [1].

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723[தொடர்பிழந்த இணைப்பு]