வள்ளி தெய்வானை (திரைப்படம்)

வள்ளி தெய்வானை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாயகம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், தில்லை ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வள்ளி தெய்வானை
இயக்கம்தில்லை ராகவன்
தயாரிப்புதாயகம் பிக்சர்ஸ்
இசைஎன். எஸ். தியாகராஜன்
நடிப்புரவிச்சந்திரன்
பிரமிளா
வெளியீடுமார்ச்சு 2, 1973
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு